அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். திருவெளிப்பாடு 21:2

ராஜ்யத்தை நாடுவோம்

அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது: முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன என்றது. 

திருவெளிப்பாடு 21:4

 

உமது ராஜ்யம் வருக! மத்தேயு நற்செய்தி 6:10

 

கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்றனர். அப்போஸ்தலர் பணி 1:11

Write a comment

Comments: 0