அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. யோவான் 1:9

ஒளியாய் இருப்போம்

" உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" யோவான் 8:12

 

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்." மத்தேயு 5:14

 

"இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்." மத்தேயு 5:16

Write a comment

Comments: 0