கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். பயப்படாதே, நான் உனது தேவன். ஏசாயா 41:10

அவர் நமக்கு பொறுப்பு

கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.

    பயப்படாதே, நான் உனது தேவன்.

நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்திருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன்.

    நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன். ஏசாயா 41:10