கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்று இராமல், தங்களுக்காக மரித்து எழுந்த கிறிஸ்துவுக்காக உயிர் வாழவேண்டு

வாழ்வை இழக்கும் அன்பு

கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்றுஇராமல், தங்களுக்காக மரித்து எழுந்த கிறிஸ்துவுக்காக உயிர்வாழவேண்டும். 2 கொரி 5:15

 

ஒருவன் தன் நண்பனுக்காக இறப்பதைவிடச் சிறந்த அன்புவேறு எதுவுமில்லை. 14 நான் சொன்னபடி செய்தால் நீங்களும்எனது சிறந்த நண்பர்களாவீர்கள். யோவான் 15:13-14