ஜனங்களால் போருக்கான அனைத்து ஏற்பாடுகளையும், குதிரைகளையும்கூடத் தயார் செய்ய முடியும். ஆனால் கர்த்தர் வெற்றியைக்கொடுக்காவிட்டால் அவர்களால் வெல்ல இயலாது. நீதிமொழிக

பயிற்சி மிகவும் முதன்மையானது

வேலைகள் முக்கியம், அதை விட, வேலைகளுக்கான மனிதர்களும், அவர்களின் சிறப்புப் பயிற்சியும் முதன்மையானதே. பயிற்சியாளர்கள், தங்களுக்குத் தேவையானவர்களைத் தேர்ந்தெடுத்து, பயிற்சியும் மற்றும் வெற்றியையும் உறுதிப்படுத்த நிச்சயமாய் அறிந்தவர்களே, என்றால் கடவுளே தாம், தேர்ந்தெடுப்பவர், மற்றும் பயிற்சியும், வெற்றியும் அளிப்பவராம், என்கிறார், ஞானியான சாலமோன்: “ஜனங்களால் போருக்கான அனைத்து ஏற்பாடுகளையும், குதிரைகளையும்கூடத் தயார் செய்ய முடியும். ஆனால் கர்த்தர் வெற்றியைக்கொடுக்காவிட்டால் அவர்களால் வெல்ல இயலாது.” (நீதிமொழிகள் 21:31) நல்ல பயிற்சியில், நாம் நம்மால் இயன்ற எல்லாவற்றையும், செம்மையாய்ச் செய்தாலும், எதிர்பாராத எதையும் எதிர் கொள்ள, அறிவும், மற்றும் முயற்சி கொள்ள வேண்டும், இதுவும் பயிற்சியின் ஒரு அங்கமே.

 

அப்பா, எங்களைப் பயிற்சிக்குத் தேர்ந்து கொண்டமைக்கு நன்றி. உம் ஆவியார் தாமே, எங்கள் எல்லா நரம்புகளையும், ஊக்கப் படுத்தி, வெற்றியைப் பெறத், துணை செய்வாராக, ஏனென்றால், எங்களால் வெற்றியை நிச்சயமாய் பெற இயலும், என்னவெனில் நாங்கள் வெற்றியை மட்டுமேப் பெற, உருவாக்கப் பட்டவர்கள் என விசுவாசிக்கவும் உதவுவாராக, இயேசுவின் வல்லமை நிறை நாமத்தில் செபிக்கிறோம், ஆமென்.