சங்கீதம் 27:1 கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.

Psalm 27:1 Light, space, zest— that’s God! So, with him on my side I’m fearless, afraid of no one and nothing.

சங்கீதம் 27:1 

தாவீதின் பாடல்

27 கர்த்தாவே, நீரே என் ஒளியும் இரட்சகருமானவர்.

    யாருக்கும் நான் பயப்படமாட்டேன்!

கர்த்தர் என் வாழ்க்கையின் பாதுகாப்பானவர்.

    எந்த மனிதனுக்கும் நான் அஞ்சேன்.