For my thoughts are not your thoughts, nor are your ways my ways—oracle of the Lord. Is 55:8-9

—Oracle of the Lord.

For my thoughts are not your thoughts, nor are your ways my ways—oracle of the Lord. For as the heavens are higher than the earth, so are my ways higher than your ways, my thoughts higher than your thoughts. Isaiah 55:8-9 

கர்த்தர் தாமே இவற்றைக் கூறினார்.

[ ஜனங்கள் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது ] கர்த்தர் கூறுகிறார், “உங்களது சிந்தனைகள் எனது சிந்தனைகளைப்போன்று இல்லை. உனது வழிகள் எனது வழிகளைப்போன்றில்லை. வானங்கள் பூமியைவிட உயரமானவை. அதேபோன்று, என் வழிகள் உன் வழிகளைவிட உயர்வானவை. என் சிந்தனைகள் உன் சிந்தனைகளைவிட உயர்வானவை” கர்த்தர் தாமே இவற்றைக் கூறினார். ஏசாயா 55:8-9