கர்த்தருக்குள் நான் இன்னும் மகிழ்ச்சியோடு இருப்பேன்.

ஆபகூக் 3:17-18

17 அத்திமரங்களில் அத்திப்பழங்கள் வளராமலிருக்கலாம்.

    திராட்சைக்கொடிகளில் திராட்சைப் பழங்கள் வளராமலிருக்கலாம்.

ஒலிவ மரங்களில் ஒலிவ பழங்கள் வளராமலிருக்கலாம்,

    வயல்களில் தானியம் விளையாமலிருக்கலாம்,

கிடையில் ஆட்டு மந்தைகள் இல்லாமல் இருக்கலாம்,

    தொழுவத்தில் மாடுகள் இல்லாமல் இருக்கலாம்.

18 ஆனால், கர்த்தருக்குள் நான் இன்னும் மகிழ்ச்சியோடு இருப்பேன்.

    எனது இரட்சகரான தேவனில் நான் மகிழ்வேன்.

Write a comment

Comments: 0